| 245 | : | _ _ |a சேதுபதி செப்பேடு - |
| 300 | : | _ _ |a 22.5 செ.மீ X 18.5 செ.மீ |
| 500 | : | _ _ |a சேதுபதி மன்னர் ஒருவர்க்குரியதாகக் கருதப்படும் குறைச் செப்பேடு ஒன்று உள்ளது. இச்செப்பேடு 225 செ.மீ நீளமும் 185 செ.மீ அகலமும் உடையது. ஏழு வரிகள் மட்டும் எழுதப்பட்டு முற்றுப் பெறாமல் குறையாக உள்ளது. வேலைப்பாடுகளோ வரைகோட்டு ஒவியங்களோ எதுவும் இல்லை. |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், சேதுபதி |
| 752 | : | _ _ |a திருப்பனந்தாள் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a சேதுபதி மன்னர் |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 22.5 செ.மீ X 18.5 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00171 |
| barcode | : | TVA_CPS_00171 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |